No products in the cart.
This Herbal Packet Contains 33 Natural Ingredients-வெந்தயம், மருதாணி, கருஞ்சீரகம், கரிசலாங்கண்ணி, நெல்லிக்காய், துளசி, ரோஸ்மேரி, அருகம் புல், ஆளி விதை, கருநொச்சி, கார்போக அரிசி, வேப்பிலை, வலம்புரி, கீழாநெல்லி, இடம்புரி, செம்பருத்தி இலை, அவுரி இலை, பொடுதலை, முதியார் கூந்தல், முருங்கை இலை, செம்பருத்தி பூ, ஜடாமான்சி, ரோஜா பூ, குமட்டிகாய், ஆவாரம் பூ, மிளகு, மகிழம் பூ, ஓமம், வெட்டி வேர், ஆலம் விழுது, கருவேப்பிலை, கரும்பூலா, கற்றாழை காய்ந்தது, வேம்பாளம் பட்டை.
Benefits:
Stops Hairfall
Controls Dandruff
Keeps Hair Shine
Controls Split ends
Prevents Premature Grey Hair
Directions for Use:
In a Iron Kadai heat 750ml-Coconut oil and Boil in low flame for 30mins until herbs essence infuses in oil. Switch off the flame and add 25ml-Castor oil, 100ml-Almond oil into it and add few drops of Essential oil if required. After temperature cools down filter and use it. (Note :Do not close lid allow to cool down completely.)
இந்த ஹெர்பல் பாக்கெட்டில் 33 இயற்கை மூலிகைகள் உள்ளன. ஒரு இரும்பு கடாயில் 750மில்லி-தேங்காய் எண்ணெயை ஊற்றி, அதில் இந்த மூலிகையை சேர்த்து மிதமான சூட்டில் 30 நிமிடம் கொதிக்க விடவும். மூலிகைகளின் சாறு எண்ணெயில் கலந்து விடும். பிறகு அடுப்பை அணைத்து, அதில் 25மில்லி ஆமணக்கு எண்ணெய், 100மில்லி பாதாம் எண்ணெய் மற்றும் தேவையெனில் சில சொட்டு எசன்ஷியல் ஆயில் சேர்க்கவும். பிறகு சூடு தணிந்ததும் வடிகட்டி பயன்படுத்தவும்.
(குறிப்பு: மூடியை மூடாமல் சூடு முழுமையாக தணிய வேண்டும்.)
Additional information
| Weight | 0.3 kg |
|---|




Reviews
There are no reviews yet.